Friday 21 September 2018

 CPS -Arrear details:*  *Please check CPS Details :CPS ஆசிரியர்களுக்கு வணக்கங்கள்,🙏Cps missing credit  சரிபார்க்க தேவையான DA Arrear ,pay fixation Arrear & Incentive Arrear க்கான CPS arrear தொகைகள்  ஆசிரியர்களின் கணக்கில் சில மாதங்கள் சேராமல் விடுபட்டுள்ளது. எனவே ஒவ்வொரு வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ள cps ledger ல் இருந்து arrear தொகைகளை பார்த்து CPS statement வுடன் ஒப்பீடு செய்து உடனே சரிபார்க்கவும்...மேலும் சென்னையில் உள்ள அரது தகவல் தொகுப்பு விவர மையம் (Data centre,Chennai) -ஐ நம் TATA மாநில அமைப்பு  தொடர்பு கொண்ட போது வட்டார கல்வி அலுவலகத்திலேயே Missing credit களை upload செய்வதற்கான log in வசதி தரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.எனவே Missing credit படிவத்தில் ஆசிரியர்கள் அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே இதன் மீது தனிக்கவனம் செலுத்தி சரிபார்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.. நன்றி..மகிழ்ச்சி.. *இவண்:தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் -TATA மாநில அமைப்பு*

1 comment: