Monday 20 August 2018

CPS தொகை சரிபார்த்து விட்டீர்களா?

*VOICE OF TATA: CPS ஆசிரியர் களுக்கு வணக்கம்  CPS A/C Slip 2017-18 வெளியிடப்பட்டுள்ளது. அதில் தாங்கள் செலுத்திய 12 மாதங்களின் சந்தா, 2 அகவிலைப்படி நிலுவைகள், ஊதியக்குழு நிலுவைகள் oct 2017 மாதம் மற்றும் இதர ஊதிய நிலுவைகள் ( ஊக்க ஊதியம், தேர்வு நிலை) பெற்றமை பிடித்தம் செய்த தொகை கணக்கில் வந்துள்ளதா என சரிபார்க்கவும், இதனை கணக்கு தாள் வெளியிட்ட 3 மாதங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் இல்லையெனில் உங்கள் கணக்கு தாள் சரி என அரசு தரப்பில் எடுத்துக் கொள்ள வாய்ப்பு உண்டு.எனவே உடனே சரிபார்க்கவும்...மேலும் சந்தேகங்கள் மற்றும் தகவலுக்கு சென்னை தகவல் தொகுப்பு விவர மையம்(Data centre) த்தை 044 2235 0120 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்..
*பொது நலன் கருதி.. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் -TATA மாநில அமைப்பு*

No comments:

Post a Comment