VOICE OF TATA : JACTO-GEO MESSAGE : தோழர்களே. ஜாக்டோ- ஜியோ வழக்கு மதுரையில்தான் நடத்த ப்படவேண்டும் சென்னை உயர்நீமன்ற நிர்வாகம் முடிவு செய்துவிட்டதாகவும் ,அதனால் மதுரையில் வழக்கை விரைந்து கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நமது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இன்று அல்லது நாளை நமது தரப்பில் மதுரை நீதமன்றத்தில் mention செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை நாம் முடிவு செய்ய இயலாது. எனவே சற்று பொறுத்திருப்பது நமக்கு பலனளிக்க வாய்ப்புள்ளது. எனவே சற்று பொறுத்து நிலமைக்கேற்ப விரைவில் உயர்மட்டக்குழு கூடி நல்ல முடிவுகளை திட்டமிடுவோம். அதுவரை ஒற்றுமை எனும் பதாகையை உயர்த்திப் பிடிப்போம். சுப்பிரமணியன். ஒருங்கிணைப்பாளர்.
தங்களிடம் உள்ள ஆதாரங்களை Jactto geo வழக்கில் இணைத்து இ.நி.ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைத் தீர்க்க வழி செய்யலாமே! உண்மையான அக்கறையுடன் தாங்கள் செய்தால் உச்சநீதிமனறம் சென்றாலும் அதற்கான செலவை jactto geo வே ஏற்றுக்கொள்ளும். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறோம். செய்வீர்களா? இல்லை யார் செய்வது என்ற போட்டி மனப்பான்மையில் ஒதுங்கி விடுவீர்களா? நல்ல முடிவை எதிர்பார்த்து பாதிக்கப்பட்ட இ.நி.ஆ.
ReplyDelete